திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா முழு விவரம்

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா முழு விவரம்

டிசம்பர் 1- துர்க்கை அம்மன் உற்சவம்- டிசம்பர் 10- மகா தேரோட்டம் 

டிசம்பர் 13- மகா தீபம் 

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இந்த வருடம் 10 நாட்கள்  நடைபெறும் கார்த்திகை தீபத்திருவிழாவில் எந்தெந்த நாளில் என்னென்ன திருவிழா நடக்கிறது என்ற விவரம் வருமாறு, 

திருவிழா தொடக்கம் - டிசம்பர் 1ந் தேதி, நிறைவு – டிசம்பர் 17ந் தேதி  

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா முழு விவரம்

எல்லை காவல் தெய்வங்கள் 

1 டிசம்பர், 2024 - ஞாயிறு 

-- அருள்மிகு துர்க்கை அம்மன் உற்சவம் - காமதேனு வாகனம்

2 டிசம்பர், 2024 - திங்கள்

-- அருள்மிகு பிடாரி அம்மன் உற்சவம் - சிம்ம வாகனம்

3 டிசம்பர், 2024 - செவ்வாய்

-- அருள்மிகு விநாயகர் உற்சவம் - வெள்ளி மூஷிக வாகனம் - சண்டிகேஸ்வரர் ரிஷப வாகனம்

கொடியேற்றம் 

4 டிசம்பர் 2024 - புதன் - நாள் 1

-- காலை: காலை முதல் லக்னம் - கொடியேற்றம் - பஞ்சமூர்த்திகள் வெள்ளி விமானங்கள்

-- இரவு - பஞ்சமூர்த்திகள் - வெள்ளி அதிகார நந்தி , ஹம்ச வாகனம்

5 டிசம்பர் 2024 - வியாழன் - நாள் 2

-- காலை - விநாயகர், சந்திரசேகரர் - தங்க சூர்ய பிரபை வாகனம்

-- இரவு - பஞ்சமூர்த்திகள் - வெள்ளி இந்திர விமானம்

6 டிசம்பர் 2024 - வெள்ளி - நாள் 3

-- காலை - விநாயகர், சந்திரசேகரர் - பூத வாகனம்

-- இரவு - பஞ்சமூர்த்திகள் சிம்ம வாகனம் - வெள்ளி அன்ன வாகனம்

7 டிசம்பர் 2024 - சனி - நாள் 4

-- காலை - விநாயகர், சந்திரசேகரர் - நாக வாகனம்

-- இரவு - பஞ்சமூர்த்திகள் - வெள்ளி காமதேனு, கற்பக விருட்ச வாகனம்

8 டிசம்பர் 2024 - ஞாயிறு - நாள் 5

-- காலை - விநாயகர், சந்திரசேகரர் - கண்ணாடி ரிஷப வாகனம்

-- இரவு - பஞ்சமூர்த்திகள் - வெள்ளி பெரிய ரிஷப வாகனம்

9 டிசம்பர் 2024 - திங்கள் - நாள் 6

-- காலை - விநாயகர், சந்திரசேகரர் - வெள்ளி யானை வாகனம் - 63 நாயன்மார்கள் வீதி உலா

-- இரவு - பஞ்சமூர்த்திகள் - வெள்ளி ரதம், வெள்ளி விமானங்கள்

10 டிசம்பர் 2024 - செவ்வாய் - நாள் 7 காலை: காலை முதல் லக்னம் - விநாயகர் தேர் வடம் பிடித்தல்

--- பஞ்சமூர்த்திகள் - மகாராதங்கள் - தேரோட்டம்

11 டிசம்பர் 2024 - புதன் - நாள் 8

-- காலை - விநாயகர், சந்திரசேகரர் - குதிரை வாகனம்

-- மாலை: 4.30 மணி - பிச்சாண்டவர் உற்சவம்

-- இரவு - பஞ்சமூர்த்திகள் குதிரை வாகனம்

12 டிசம்பர் 2024 - வியாழன் - நாள் 9

-- காலை - விநாயகர், சந்திரசேகரர் - புருஷ முனி வாகனம்

-- இரவு - பஞ்சமூர்த்திகள் - கைலாச வாகனம், காமதேனு வாகனம்

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா முழு விவரம்

மகா தீபம்

13 டிசம்பர் 2024 - வெள்ளி - நாள் 10

-- அதிகாலை 4 மணி  - பரணி தீபம்

-- மாலை 6 மணி - மகா தீபம் - (கார்த்திகை தீபம்)

-- இரவு - பஞ்சமூர்த்திகள் - தங்க ரிஷப வாகனம்

14 டிசம்பர் 2024 - சனிக்கிழமை

-- இரவு 9 மணி - ஐயங்குளத்தில் ஸ்ரீ சந்திரசேகரர் தெப்பல்

அண்ணாமலையார் கிரிவலம் 

15 டிசம்பர் 2024 - ஞாயிறு

-- அதிகாலை - அருள்மிகு உண்ணாமூலை உடனுறை ஸ்ரீ அண்ணாமலையார்  கிரி பிரதக்ஷணம்

-- இரவு 9 மணி - ஐயன்குளத்தில் அருள்மிகு பராசக்தி அம்மன் தெப்பல்

16 டிசம்பர் 2024 - திங்கள்

-- இரவு 9 மணி - ஐயங்குளத்தில் அருள்மிகு சுப்பிரமணியர் தெப்பல்

17 டிசம்பர் 2024 - செவ்வாய்

-- இரவு - அருள்மிகு சண்டிகேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனம் 

Next Post Previous Post

No comments