அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வேலைவாய்ப்பு
அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வேலைவாய்ப்பு
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள 5 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
தேசிய நலவாழ்வு குழும திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள கீழ்கண்ட 5 பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
பணி விவரம்
1) Counsellor/Psychologist
பணி எண்ணிக்கை-1
வயது வரம்பு- 40 வயதை தாண்டியிருக்க கூடாது
தகுதி
M.A. or M.Sc in Psychology or Applied Clinical Psychology or Psychology or Counselling Psychology or Five Year integrated M.sc program in clinical Psychology from recognised universities Ability to Speak, read and write in Tamil & English
சம்பளம் ரூ.23,000
2) Psychiatric Social Worker
பணி எண்ணிக்கை-1
வயது வரம்பு- 40 வயதை தாண்டியிருக்க கூடாது
தகுதி
M.A Social Work (Medical/ Psychiatry) or Master of Social Work (Medical/ Psychiatry)from recognised universities Ability to Speak, read and write in Tamil & English
சம்பளம் ரூ.23,800
3) Staff Nurse
பணி எண்ணிக்கை-1
வயது வரம்பு- 40 வயதை தாண்டியிருக்க கூடாது
தகுதி
Diploma or Degree in General Nursing (or) Diploma or Degree in Psychiatric Nursing recognised by Nursing Council of India established under the Nursing Council India Act, 1947 and registered as such with the relevant Nursing Council in the State Ability to Speak, read and write in Tamil & English
சம்பளம் ரூ.18,000
விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள்:
1. பிறப்பு சான்று
2. கல்வித்தகுதி சான்று
3. இருப்பிட சான்று (Voter ID/Aadhar Card/ Phone Bill/ EB Bill)
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசி தேதி-31-8-2024 மாலை 5 மணிக்குள்
8-ஆம் வகுப்பு தேர்ச்சிக்கும் வேலை
பணி விவரம்
1) Hospital Attendent - மருத்துவமனை உதவியாளர்
(National Programme for the Healthcare of the Elderly) (NPHCE)
பணி எண்ணிக்கை-1
சம்பளம் ரூ.8,500
தகுதி
8-ஆம் வகுப்பு தேர்ச்சி
2) Multipurpose Hospital orker- பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் (MPHW) - CEMONC Centre
பணி எண்ணிக்கை-1
சம்பளம் ரூ.8,500
தகுதி
8-ஆம் வகுப்பு தேர்ச்சி
விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள்:
1.கல்வித்தகுதி சான்று
2.மதிப்பெண் சான்று
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசி தேதி-2-9-2024 மாலை 5 மணிக்குள்
பணி விவரம்
Vaccine Cold Chain Manager (VCCM)
பணி எண்ணிக்கை-1
தகுதி
Minimum of a Graduation Degree in Business Administration/ Public
Health/Computer Application/Hospital Management/ Social Sciences/ Material Management/ Supply Chain Management/
Refrigerator and AC repair from a reputed Institution
சம்பளம் ரூ.23,000
இப்பணி திருவண்ணாமலை மாவட்டத்தில் காலியாக உள்ள இடத்திற்கானதாகும்.
விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள்:
1.கல்வித்தகுதி சான்று
2.மதிப்பெண் சான்று
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசி தேதி-2-9-2024 மாலை 5 மணிக்குள்
நிபந்தனைகள்:
1. இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது.
2. எந்த ஒருகாலத்திலும் பணிநிரந்தரம் செய்யப்படமாட்டாது.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:-
கௌரவ செயலாளர்/ மாவட்ட சுகாதார அலுவலர்,
மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society),
மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம்,
பழைய அரசு மருத்துவனை வளாகம், செங்கம் சாலை,
திருவண்ணாமலை.
நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பங்கள் மேற்கண்ட முகவரிக்கு வரவேற்கப்படுவதாக கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
--------------------------------------
No comments