உங்கள் தொகுதியின் தேர்தல் அலுவலர்கள் யார்?

உங்கள் தொகுதியின் தேர்தல் அலுவலர்கள் யார்?

திருவண்ணாமலை, ஆரணி பாராளுமன்ற தொகுதி அலுவலர்கள் பெயர், தொலைபேசி எண் வெளியீடு

திருவண்ணாமலை, ஆரணி பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தும் அலுவலர்களும், உதவி தேர்தல் அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் சம்மந்தமான புகார்களை அவர்களிடம் தெரிவிக்கும் வண்ணம் தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. 


உங்கள் தொகுதியின் தேர்தல் அலுவலர்கள் யார்?

இது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது, 

இந்திய பாராளுமன்றத் தேர்தல் 2024 அட்டவணையின்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை பாராளுமன்றத் தொகுதி மற்றும் ஆரணி பாராளுமன்றத் தொகுதி ஆகிய இரு தொகுதிகளுக்கும் வரும் 19.04.2024   அன்று தேர்தல் நடைபெற உள்ளது.  

இதற்காக நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் தொடர்பான அலுவலர்களின் பெயர், பதவி மற்றும் கைபேசி எண்கள் வருமாறு, 

பாராளுமன்ற தொகுதி

திருவண்ணாமலை- தெ.பாஸ்கர பாண்டியன், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர். திருவண்ணாமலை. கைபேசி எண் - 944137000. அலுவலகம் - 04175 233333, முகாம் அலுவலகம் - 04175 233366

ஆரணி- மு.பிரியதாஷினி, தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர், திருவண்ணாமலை. கைபேசி எண் - 9445000905. அலுவலகம் - 04175 233006

திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதியில் அடங்கிய சட்டமன்ற தொகுதிகளுக்கான உதவி தேர்தல் அலுவலர்கள்.

(துணை கலெக்டர் ரேங்க்)

1)ஜோலார்பேட்டை-டி.ராஜராஜன், மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்), திருப்பத்தூர். கைபேசி எண். - 9994625592

2)திருப்பத்தூர்- வி. ராஜசேகரன், வருவாய் கோட்ட அலுவலர், திருப்பத்தூர்.
கைபேசி எண். 9445000418, 9894916238

3)செங்கம்- தே.தீபசித்ரா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம் ), திருவண்ணாமலை. கைபேசி எண்.9445461753

4)திருவண்ணாமலை- இரா.மந்தாகினி, வருவாய் கோட்ட அலுவலர். திருவண்ணாமலை. கைபேசி எண்.9445000420 

5)கீழ்பென்னாத்தூர்- க.செந்தில்குமார், உதவி ஆணையர் (கலால்), திருவண்ணாமலை. கைபேசி எண் - 9750386411

6)கலசப்பாக்கம்- எம் சாந்தி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர், திருவண்ணாமலை. கைபேசி எண் - 9080308354

(தாசில்தார் ரேங்க்)

1)ஜோலார்பேட்டை- ந.  சம்பத், வட்டாட்சியர், நாட்றம்பள்ளி. கைபேசி எண். 9751190265

2)திருப்பத்தூர்-இரா.அனந்த கிருஷ்ணன், வட்டாட்சியர், திருப்பத்தூர்.கைபேசி எண். 9597944094, 9445000511

3)செங்கம்- வ.ரேணுகா, தனி வட்டாட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்), செங்கம். கைபேசி எண். 9486437599    

4)திருவண்ணாமலை- எஸ். முருகன், நேர்முக உதவியாளர், வருவாய் கோட்ட அலுவலகம், திருவண்ணாமலை. கைபேசி எண் - 9952277859

5)கீழ்பென்னாத்தூர்- ஜெ. சுகுணா, தனி வட்டாட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்), கீழ்பென்னாத்தூர். கைபேசி எண் - 7904612207

6)கலசப்பாக்கம்- சி.முனுசாமி, தனி வட்டாட்சியர்,(சமூக பாதுகாப்பு திட்டம்), கலசப்பாக்கம். கைபேசி எண் :   6381315362

ஆரணி பாராளுமன்ற தொகுதியில் அடங்கிய சட்டமன்ற தொகுதிகளுக்கான உதவி தேர்தல் அலுவலர்கள்.

(துணை கலெக்டர் ரேங்க்)

1)போளூர்- ஜெ.ராமகிருஷ்ணன், மாவட்ட விநியோக மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர், திருவண்ணாமலை. கைபேசி எண் -9445000193 

2)ஆரணி-ச.பாலசுப்பிரமணியன், வருவாய் கோட்ட அலுவலர், ஆரணி. கைபேசி எண் -9715770046

3)செய்யார்-பல்லவி வர்மா, சார் ஆட்சியர், செய்யார். கைபேசி எண் - 9445000419

4)வந்தவாசி (தனி)- சீ. சிவா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்  நல அலுவலர், திருவண்ணாமலை. கைபேசி எண் - 9894558619

5)செஞ்சி- இரா. வளர்மதி, மாவட்ட ஆதிதிராவிடர்; மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், விழுப்புரம். கைபேசி எண் - 9786300432

6)மயிலம்- ஜே.முகுந்தன் , தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்), விழுப்புரம். கைபேசி எண் - 8610785986

(தாசில்தார் ரேங்க்)

1)போளூர்- க.அமுல், தனி வட்டாட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்), போளூர். கைபேசி எண் - 9443814604

2)ஆரணி-ரே.செந்தில்குமார், நேர்முக உதவியாளர், வருவாய் கோட்ட அலுவலகம், ஆரணி. கைபேசி எண் - 9944122758. 

3)செய்யார்-கே.தட்சிணாமூர்த்தி,  நேர்முக உதவியாளர், சார் ஆட்சியர் அலுவலகம், செய்யார். கைபேசி எண் - 9094272353.

4)வந்தவாசி (தனி)- எம்.தமிழ்மணி, தனி வட்டாட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்), வந்தவாசி. கைபேசி எண் - 9655556601

5)செஞ்சி- கே. புஷ்பாவதி, தனி வட்டாட்சியர். (ஆதிதிராவிடர் நலம் ), செஞ்சி. கைபேசி எண் - 9791271068. 

6)மயிலம்- அ. வெங்கடேசன், தனி வட்டாட்சியர் (குமுக), திண்டிவனம். கைபேசி எண் - 90922 17581.

பொதுமக்கள் தேர்தல் நடைமுறை தொடர்பான புகார்களை மேற்குறிப்பிட்டுள்ள அலுவலர்களை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார். 

-------------------------------------------


Next Post Previous Post

No comments